இந்தியாவின் ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதிகள்... இதுவரை
1. டாக்டர் ராஜேந்திர பிரசாத் (ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை)
2. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (மே 13, 1962 முதல் மே 13, 1967 வரை)
3. டாக்டர் ஜாகிர் உசேன் (மே 13, 1967 முதல் மே 3, 1969 வரை)
- வரகிரி வெங்கடகிரி (தற்காலிக ஜனாதிபதி) (மே 3, 1969 முதல் ஜூலை 20, 1969வரை)
- நீதிபதி முகம்மது ஹிதாயத்துல்லா (தற்காலிக ஜனாதிபதி) (ஜூலை 20 1969 முதல் ஆகஸ்ட் 24, 1969 வரை)
4. வரகிரி வெங்கடகிரி (ஆகஸ்ட் 24 1969 முதல் ஆகஸ்ட் 24, 1974 வரை)
5. பக்ருதீன் அலி அகமது (ஆகஸ்ட் 24, 1974 முதல் பிப்ரவரி 11, 1977 வரை)
- பி.டி.ஜாட்டி (பிப்ரவரி 12, 1977 முதல் ஜூலை 25, 1977வரை)
6. நீலம் சஞ்சீவ ரெட்டி (ஜூலை 25, 1977 முதல் July 25, 1982 வரை)
7. கியானி ஜெயில் சிங் (ஜூலை 25, 1982 முதல் July 25, 1987 வரை)
8. ஆர். வெங்கட்ராமன் (ஜூலை 25, 1987 முதல் ஜூலை 25, 1992 வரை)
9. டாக்டர் சங்கர் தயாள் சர்மா (ஜூலை 25, 1992 முதல் ஜூலை 25, 1997 வரை)
10. கே.ஆர்.நாராயணன் (ஜூலை 25, 1997 முதல் ஜூலை 25, 2002 வரை)
11. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (ஜூலை 25, 2002 முதல் இன்று வரை)
இவர்களில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் இருமுறை குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்துள்ளார்
குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்தவர்கள்:
1. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (மே 13, 1952 முதல் மே 12, 1962 வரை)
2. டாக்டர் ஜாகிர் உசேன் (மே 13, 1962 முதல் மே 12, 1967 வரை)
3. வரகிரி வெங்கடகிரி (மே 13, 1967 முதல் மே 3, 1969 வரை)
4. கோபல் ஸ்வரூப் பாதக் (ஆகஸ்ட் 31, 1969 முதல் ஆகஸ்ட் 30, 1974 வரை)
5. பாசப்ப தானப்ப ஜாட்டி (ஆகஸ்ட் 31, 1974 முதல் ஆகஸ்ட் 30, 1977 வரை)
6. முகம்மது ஹிதாயத்துல்லா (ஆகஸ்ட் 31, 1977 முதல் ஆகஸ்ட் 30, 1984 வரை)
7. ராமசாமி வெங்கட்ராமன் (ஆகஸ்ட் 31, 1984 முதல் ஜூலை 27, 1987 வரை)
8. டாக்டர் சங்கர் தயாள் சர்மா (செப்டம்பர் 3, 1987 முதல் ஜூலை 24, 1992 வரை)
9. கே.ஆர்.நாராயணன் (ஆகஸ்ட் 21, 1992 முதல் ஜூலை 24, 1997 வரை)
10. கிருஷ்ணகாந்த் (ஆகஸ்ட் 21, 1997 முதல் ஜூலை 27, 2002 வரை)
11. பைரான் சிங் ஷெகாவத் (ஏப்ரல் 19, 2002 முதல் இன்று வரை)
டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து இருமுறை துணை குடியரசுத் தலைவர் பதவியை வகித்தார்.